மின்சாரம் பாய்ந்து இந்திய மல்யுத்த வீரர் உயிரிழப்பு லிவர்பூல் பிடிவாதம் பார்சிலோனா: பிரபல பிரேசில் காற்பந்து வீரர் நெய்மார் பிஎஸ்ஜி குழுவுக்குச் சென்று விட்ட நிலையில் அவருக்கு மாற்றாக இன்னொரு பிரேசில் வீரர் கொட்டீனியோவை ஒப்பந்தம் செய்ய பார்சிலோனா குழு முயன்று வருகிறது. ஆனால், அவரை விற்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று லிவர்பூல் குழு தொடர்ந்து மறுத்து வருகிறது. கொட்டீனியோவுக்காக 80 மில்லியன் யூரோவைத் தரத் தயாராக இருந்த பார்சிலோனா, இப்போது அந்தத் தொகையை 100 மி. யூரோவாக உயர்த்தி இருக்கிறது. ஆனாலும், லிவர்பூல் மசியவில்லை என்று பிரிட்டிஷ் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சாரம் பாய்ந்து இந்திய மல்யுத்த வீரர் உயிரிழப்பு
11 Aug 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Aug 2017 07:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!