இங்கிலாந்தைச் சேர்ந்த கிளைர் (28) என்பவர் அங்கு நடைபெற்ற பெண்கள் உலகக்கிண்ணத் தொடரின் நான்கு போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றியுள்ளார். தற்போது, ஆஸ்திரேலியாவில் லெவன் அணியுடன் உள்ளூர் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியின் நடுவராக கிளைர் களமிறங்கவுள்ளார். இவருடன் இணைந்து பிரபல நடுவர் பால் வில்சனும் செயல்படுவார். இதுகுறித்து கிளைர் போலோசோக் கூறியதாவது, #அதிகமாக கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் உள்ளது. இதனால் நடுவர் தேர்வில் படித்து வெற்றி பெற்றேன், ஆனால் எனக்குக் கிரிக்கெட் விளையாடத் தெரியாது," எனக் கூறி உள்ளார்.
ஆட்டம் தெரியும்; ஆனால் ஆடத் தெரியாது: கிரிக்கெட் நடுவர்
6 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Oct 2017 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!