சிங்கப்பூரில் கருக்கலைப்பு எண்ணிக்கை குறைந்தது

சிங்கப்பூரில் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 7,217ஆகக் குறைந்தது. கடந்த பத்தாண்டுகளில் இதுவே ஆகக் குறைவான எண்ணிக்கை. அதோடு, 2007ன் 11,933 கருக் கலைப்புகளைவிட இது 40% குறைவு. சமுதாயக் காரணங்கள் மாறி வருவதால் வேண்டாத குழந்தை களின் எண்ணிக்கை குறைந்திருப் பதாக ஆலோசகர்கள் கூறுகின்ற னர். சுகாதார அமைச்சு வெளியிட்ட கடந்த பத்தாண்டுகளின் புள்ளி விவரப்படி, மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளைப் போலவே, சிங்கப் பூரிலும் கருக்கலைப்புகளின் எண் ணிக்கை படிப்படியாகக் குறைந் துள்ளது.

ஆக அதிகமாக 1985ல் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 24,000 கருக்கலைப்புகளைவிட சென்ற ஆண்டின் எண்ணிக்கை வெகு குறைவு. சிங்கப்பூரில், கர்ப்பமடை யும் பெண்கள் 24வது வாரம் வரை சட்டபூர்வமாகக் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம். கருக்கலைப்புகளின் எண் ணிக்கை குறைந்து வருவதற்கு ஆலோசகர்கள் இரு காரணங்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!