பகிர்வு சைக்கிள்களை சாக்கடையில் விட்டோர் போலிசில் சரண்

தாங்கள் ஓட்டிவந்த ‘ஓபைக்ஸ்’ பகிர்வு சைக்கிள்களை ஒரு ஜோடி லோவர் டெல்டா ரோட்டில் உள்ள சாக்கடையில் விட்டது காணொளி யில் பதிவாகி இருந்தது. அந்த ஜோடி போலிசில் சரண் அடைந்துள்ளனர் என்று ஸ்ட்ரெய் ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இணையத்தில் வேகமாகப் பரவி வந்த அந்தக் காணொளியில் அந்த ஆணும் பெண்ணும் ஒரு படிக்கட்டுக்கருகில் உள்ள சாக்க டையில் குறைந்தது இரு பகிர்வு சைக்கிள்களைத் தள்ளிவிட்டதைக் காண முடிந்தது. லியன்ஹ வான்பாவ் சீன நாளிதழ் நேற்று வெளியிட்ட செய் தியில் அவர்கள் இரண்டல்ல, மூன்று சைக்கிள்களைச் சாக்க டைக்குள் தள்ளிவிட்டதாகக் கூறியது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon