செப்டம்பர் 13ஆம் தேதியன்று வெளியாகிறது 'சீமராஜா'. சிவகார்த்திகேயன், சமந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் கிராமப் பின்னணியில் நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக உருவாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும் வில்லியாக சிம்ரனும் நடித்துள்ளனர். மேலும் சூரி, யோகிபாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ள இப்படத்துக்குத் தணிக்கைக் குழுவினர் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகிறது ‘சீமராஜா’
31 Aug 2018 08:48 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Sep 2018 07:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!