‘ஆட்டிசம்’ வள நிலையத்தைப் பார்வையிட்ட அதிபர் ஹலிமா

அதிபர் சவால் 'எம்பவரிங் ஃபோர் லைஃப்' நிதிமூலம் இயங்கி வரும் 'ஆட்டிசம்' எனப்படும் மதியிறுக்கம் உள்ளவர்களுக்கான வள நிலையத்தின் (Autism Resource Centre) தையல் வேலைத்தளத்தை நேற்று பார்வையிட்டார் அதிபர் ஹலிமா யாக்கோப் (இடது). இந்த நிலையம் மதியிறுக்கம் உள்ளோருக்கு நன்மை பயக்கும் திட்டங்கள், வசதிகள், நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குத் திட்டமிட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் மதிப்பீடு செய்யப்படுகின்றனர். வேலையில் சேருவதற்காக அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்களுக்குத் தகுந்த முதலாளியுடன் இணைத்து தனித்துவம் வாய்ந்த வேலைத்திட்டத்தை வேலை நியமன, வேலைத்தகுதி நிலையம் வழங்கும். அதிபருக்கு அருகில் 'ஆட்டிசம்' வள நிலையத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி டெனிஸ் புவா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!