ரசிகர்கள் தன்னிடம் 'ஆட்டோ கிராஃப்' கேட்டு காகிதத்தையோ சிறு புத்தகத்தையோ நீட்டினால் சலித்துக்கொள்ளாமல் கையெ ழுத்துப் போட்டுத் தருகிறார் அனுஷ்கா. அதில் 'எப்போதும் சிரியுங்கள்... அன்புடன்' என்று எழுதி கையெ ழுத்திடுவதுதான் அவரது வழக்கம். இதுநாள் வரை சமூக வலைத்தளங்களில் அவ்வளவாக நாட்டமின்றி இருந்தவர் தற்போது இன்ஸ்டாகிராமில் அதிகமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடவும் செய்கிறார். பொதுவாக எத்தகைய கேள்வியாக இருந்தாலும் பதில் சொல்வது அனுஷ்காவின் வழக்கம். ஆனால் திருமணம் என்று யாரேனும் பேசத் துவங்கினால் மட்டும் கவனமாக விலகிவிடுகிறார். இதற்கிடையே முன்னணியிலுள்ள தெலுங்கு இயக்குநர் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம் அனுஷ்கா. தமிழில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறாராம்.
பதில் கூறாமல் நழுவும் அனுஷ்கா
4 Sep 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Sep 2018 06:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!