இந்திராணி ராஜா

இந்திராணி ராஜா

பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி, இரண்டாம் அமைச்சரும் சிண்டாவின் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா, இந்தியச் சமூகம் சார்ந்த முக்கிய விவகாரங்களையும் அக்கறைகளையும் கலந்துபேசும் மாதாந்திர கட்டுரை.
மனநலம் என்பது நாம் அடிக்கடி பேசும் ஒரு விவகாரம் அல்ல. ஆனால் கலந்துஉரையாடவேண்டிய தேவை அதிகரித்து வருகின்ற ஒரு பிரச்சினை அது. மனநலம் உலகப் பிரச்சினையாக ...
என்னுடைய மாதாந்திர கட்டுரையில் அர சாங்கக் கொள்கைகள், முக்கியமான விவகாரங்கள் பற்றியே பொதுவாக நான் எழுதுவேன். ஆனால் இன்று திரு சா.கோவிந்தன் (படம்) என்ற ...
பிரதமர் தனது தேசிய தினப் பேரணி உரையில் பல முக்கிய தலைப்புகள் பற்றிப் பேசினார். பின்னணி எப்படி இருந்தாலும் ஒவ்வொருவரும் வெற்றிபெற உதவ அரசாங்கம் ...
பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி, இரண்டாம் அமைச்சரும் சிண்டாவின் தலைவருமான குமாரி இந்திராணி ராஜா, இந்தியச் சமூகம் சார்ந்த முக்கிய விவகாரங்களையும் அக்கறைகளையும் கலந்துபேசும் மாதாந்திர கட்டுரை.ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ் முரசில் தவறாமல் படித்திடுங்கள்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) மாணவர் நிக்கலஸ் லிம், சக மாணவரான மோனிக்கா பே குளிக் கும்போது மறைந்திருந்து காணொளி எடுத்த அண்மைய ...
நாங்கள், கடந்த சில ஆண்டுகளில், மாதங்களில் நமது கல்வி முறையில் படிப்படியாக மாற்றங்களைச் செய்து வரு கிறோம். மன உளைச்சலைக் குறைத்தல், எதிர்காலப் ...
வரவுசெலவுத் திட்டம் (பட்ஜெட்) 2019 தொடர்பான நான்கு நாள் விவாதத்தை இதுவரை முடித்துள்ளோம். நமது வருடாந்திர தேசிய பட்ஜெட் நாட்டின் வருமானம் மற்றும் ...