4,841 பிடிஓ வீடுகள்

தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் வீடுகள் திட்டத்தின்கீழ் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) நேற்று மொத்தம் 4,841 வீடுகளை விற்பனைக்கு அறிவித்தது. இந்த வீடுகள் ஐந்து குடியிருப்பு களில் உள்ளடங்குகின்றன. அவற்றில் மூன்று குடியிருப்புகள் ஹவ்காங், செம்பவாங், யீ‌ஷூன் ஆகிய முதிர்ச்சியடையாத வட்டா ரங்களிலும் இரண்டு குடியி ருப்புகள் முதிர்ச்சியடைந்த தெம்ப னிஸ் வட்டாரத்திலும் உள்ளன.

ஈரறை 'ஃபிளெக்சி' வீடு முதல் மூன்று தலைமுறை வீடுகள் வரை விற்பனைக்கு விடப்பட்டுள் ளன. ஹவ்காங்கில் கட்டப்படும் புவாங்கொக் வூட்ஸ் குடியிருப்பு புவாங்கொக் கிரசெண்ட், புவாங் கொக் லிங்க் ஆகிய சாலைகளுக்கு உட்பட்ட நிலப்பகுதியில் கட்டப் படுகின்றன. இங்கு மொத்தம் 711 வீடுகள் இருக்கும். அவற்றில் 364 ஈரறை 'ஃபிளெக்சி' வீடுகள், 97 மூவறை வீடுகள், 250 நான்கறை வீடுகள் உள்ளடங்கும். இந்தக் குடியிருப்பில் குழந்தைப் பராமரிப்பு நிலையமும் அமைக்கப்படும். இங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு புவாங்கொக் எம்ஆர்டி நிலையம் அருகில் உள்ளது. செம்பவாங்கில், கேன்பரா வே, கேன்பரா ஸ்திரீட் சாலைகளால் சூழப்பட்டு, சுங்காய் சிம்பாங் கிரிக்கு அருகில் கட்டப்படும் ஈஸ்ட் டெல்டா@கேன்பரா குடி யிருப்பில் மொத்தம் 570 வீடுகள் இருக்கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!