முழு அமைச்சர்களாக ஜோசஃபின், டெஸ்மன்ட்

பிரதமர் அலுவலகம் நேற்று அறிவித்த அமைச்சரவை மாற்றங்களின்படி துணை அமைச்சர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதன்படி திருமதி ஜோசஃபின் டியோ, பிரதமர் அலுவலக அமைச்சராகப் பொறுப்பு வகிப்பார். இதேபோல் திரு டெஸ்மன்ட் லீயும் பிரதமர் அலுவலக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உள்துறை அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு ஆகியவற்றில் தொடர்ந்து இரண்டாம் அமைச்சராகவும் பொறுப்பு வகிப்பார். இந்த மாற்றங்கள் யாவும் மே மாதம் முதல் தேதி நடப்புக்கு வரும்.

திருமதி ஜோசஃபின் டியோ,  திரு டெஸ்மன்ட் லீ

 

முழு விவரம் epaper.tamilmurasu.com.sg