விரைவில் வெளியாகிறது மா.கா.பா.ஆனந்த் நடிக்கும் ‘அட்டி’

மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கும் படம் 'அட்டி'. கதாநாயகியாக அஷ்மிதா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் மீசை இல்லாமல் புதிய தோற்றத்தில் நடித்துள்ளார் ராம்கி. மேலும், நான் கடவுள் ராஜேந்திரன், அருள்தாஸ், அழகு, ராம்ஸ், மகாநதி சங்கர், யோகி பாபு, கலை, மிப்பு, தங்கதுரை ஆகியோரும் உள்ளனர். சென்னையின் மையப்பகுதியான காசிமேடு, ஐஸ்ஹவுஸ், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் இளையர்களைப் பற்றிய கதையாம் இது. விஜயபாஸ்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். படம் விரைவில் திரைகாண உள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!