சுடச் சுடச் செய்திகள்

ரஜினி - டோனி சந்திப்பு

கிரிக்­கெட் வீரர் டோனி­யின் வாழ்க்கை வர­லாற்றை மையப்­படுத்தி ‘MS டோனி’ என்ற பெய­ரில் இந்திப் படம் ஒன்று உரு­வா­கி­யுள்­ளது. தமிழிலும் வெளி யாகும் இதில் சுஷாந்த் சிங் ராஜ்­புத், டோனியாக நடித்­துள்­ளார். 30ஆம் தேதி வெளி­யா­க­வி­ருக்­கும் இப்படத்தை விளம்ப­ரப்­படுத்­து­வ­தற்­காக அப் படக்­கு­ழு­வி­னர் சென்னைக்கு வந்த­னர். அப்­போது ரஜி­னியை அவ­ரது வீட்­டில் டோனி சந்­தித்­தார். பின்னர், படம் குறித்து ரஜி­னி­யி­டம் பேசினார். அந்தப் படத்­தில் தன்­னுடைய வேடத்­தில் நடிக்­கும் ராஜ்­புத்தை­யும் ரஜி­னிக்கு அறி­மு­கப்­படுத்தி வைத்­தார் டோனி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon