சிம்புவுடன் மீண்டும் இணையும் ஹன்சிகா

சிம்­பு­வும் ஹன்­சி­கா­வும் மீண்­டும் திரை­யில் இணைய உள்­ள­னர். நந்தா பெரி­ய­சாமி இயக்­கும் படத்­தில் இரு­வ­ரும் நடிப்­பது உறு­தி­யா­கி­விட்­டது. எனி­னும் அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு சில நாள்­களுக்­குப் பிறகே வெளி­யா­கு­மாம்.

‘மாநாடு’ படத்­தின் வெற்றி சிம்புவை உற்­சா­கப்­ப­டுத்தி உள்ளது.

அடுத்து அதி­லி­ருந்து மாறு­பட்ட ஒரு கதைக்­க­ளத்­தில் நடிக்க விரும்­பு­கி­றா­ராம். ஹன்­சி­கா­வும் ‘மகா’ படத்தை முடித்­து­விட்டு புதுக் கதைக்­காக காத்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் நகைச்­சுவை நிறைந்த குடும்­பப் படம் ஒன்றை இயக்­கு­கி­றார் நந்தா பெரி­ய­சாமி. அவர் இயக்கி முடித்­துள்ள ‘ஆனந்­தம் விளை­யா­டும் வீடு’ விரை­வில் திரை­காண உள்­ளது.

இவர் கூறிய கதை பிடித்­துப்­போ­ன­தால் சிம்பு, ஹன்­சிகா இரு­வ­ருமே நடிக்க ஒப்­புக்­கொண்­டுள்­ள­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!