இலவச உணவு சேவை தொடர்கிறது

நாளும் 1,000 பேருக்கு இல­வ­ச­மாக சைவ உணவு வழங்கி வரும் ‘கிருஷ்­ணாஸ் கிச்­சன்’ உண­வ­கம்், கிரு­மித்­தொற்­றுச் சூழ­லி­லும் அச்­சே­வை­யைத் தொடர்ந்து வரு­கிறது. “வேலைக்­குச் செல்­லும் ஊழி­யர்­கள் குறைந்­து­விட்­ட­தால் காலை உணவு சாப்­பிட வரு­வோ­ரும் குறைந்­து­விட்­ட­னர். இருந்­தா­லும் நண்­ப­க­லில் கூட்­டம் முன்னை­விட இப்­போது சற்று அதி­க­ரித்­து­விட்­டது.

வேலையை இழந்­த­வர்­கள், வரு­மா­னம் இல்­லா­தோர், குறைந்த வரு­மா­னம் ஈட்­டு­வோர் ஆகி­யோர் எங்­கள் உண­வ­கத்­திற்கு அதி­க­மாக வரு­கி­றார்­கள்,” என்­றார் வீரா­சாமி சாலை­யில் உள்ள அந்த உண­வ­கத்­தின் நிர்­வாகி திரு ரகு­பதி தாஸ், 55. இந்த காலக்­கட்­டத்­தில் வேலைக்­குச் செல்­லா­த­தால் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பல­ரும் வந்து இல­வச உணவு பெற்­றுச் செல்­வ­தாக திரு ரகு குறிப்­பிட்­டார். காலை, நண்­பகல் என இரு வேளை­களில் இல­வச உணவை இவ்­வு­ண­வ­கம் வழங்கி வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!