உலகத் தமிழ் இசை மாநாடு: ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பலாம்

மலே­சி­யா­வின் பேராக் மாநி­லம் ஈப்போ நக­ரில் உல­கத் தமிழ் இசை மாநாடு நவம்­பர் 20ஆம்­ தேதி நடை­பெற உள்ளது. சிறப்­புக்­கு­ரிய தமிழ் இசைக் கலையை வள­ரும் தலை­மு­றைக்கு எடுத்­துச்­செல்­லும் முயற்­சி­யாக ஈப்போ முத்­த­மிழ்ப் பாவ­லர் மன்­ற­மும் வெற்றித் தமி­ழர் பேர­மைப்­பும் இணைந்து இந்த மாநாட்டை நடத்­து­கின்­றன. மாநாட்டில் பாரம்­ப­ரிய இசைக் கரு­வி­க­ளின் கண்­காட்­சிக்கூடம்­ தி­றக்­கப்­படுகிறது. தமிழ் இசை தொடர்­பான ஆவ­ணக் குறும்­ப­ட­ம் திரை­யி­டப்­படுகிறது.

மாநாட்டு மல­ருக்­குத் தமிழ் இசை தொடர்­பான ஆய்­வுக்­கட்­டு­ரை­கள் வர­வேற்­கப்­ப­டு­கின்­றன. கட்­டு­ரை­களை

worldtamilmusiccon2022@gmail.com என்­னும் முக­வ­ரிக்கு ஆகஸ்ட் 31க்குள் அனுப்­பு­மாறு மாநாட்­டுக் குழு கேட்­டுக்­ கொண்­டுள்­ளது. மாநாடு குறித்த தக­வல்­க­ளுக்கு மாநாட்­டுத் தலை­வர் டாக்­டர் அருள் ஆறு­மு­கம் கண்­ணனை +60-12-500 6161 என்­னும் எண்­ணிலோ மாநாட்­டுத் துணைத் தலை­வர் பேரா­சி­ரி­யர் எஸ்.விஸ்­வ

­நா­தனை +601-12-303 4341 என்னும் எண்­ணிலோ தொடர்­பு­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!