கொரோனா கிருமித்தொற்று

கிருமித்தொற்று  உறுதிப்படுத்தப்பட்டவர்கள் 1049
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 464 (தீவிர கண்காணிப்பில் 23 பேர்)
சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்கள் 266
 உடல்நலத்துடன் தனிமைப்படுத்தும் வளாகங்களில் பராமரிக்கப்படுவோர் 315
உயிரிழப்பு எண்ணிக்கை 5
மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 03 Apr 2020 11:09
சிங்கப்பூர் கிரிக்கெட் கிளப், மரினா பே சேண்ட்சில் உள்ள ‘சி ல வி’ இரவு விடுதி, ராபிள்ஸ் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு கட்டுமானத் தளம் ஆகியவை புதிய கிருமித்தொற்று குழுமங்கள். கோப்புப்படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 சிங்கப்பூரில் புதிதாக 65 பேருக்கு கிருமித்தொற்று; மூன்று புதிய குழுமங்கள்

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 3) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 65 பேரையும் சேர்த்து, இங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 1,114 ஆகியுள்ளது...

நிலைமை கட்டுக்குள் இருக்கும்போதே, “கிருமித்தொற்று அதிகரிப்பதைத் தவிர்க்க தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க,” அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார். படம்: பிரதமரின் ஃபேஸ்புக் பக்கம்

 பிரதமர் லீ: அத்தியாவசியச் சேவைகள், முக்கிய பொருளியல் பிரிவுகள் தவிர மற்றவை மூடல்

சிங்கப்பூரில் பெரும்பாலான வேலையிடங்கள் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) முதல் மூடப்படும்; அனைத்துப் பள்ளிகளும் வீட்டிலிருந்து கல்வி கற்கும் முறையை...

முஸ்தஃபா கடைத்தொகுதி 2003ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கி வந்துள்ளது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முஸ்தஃபா கடைத்தொகுதி 2003ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் இயங்கி வந்துள்ளது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 இம்மாதம் 15ஆம் தேதி வரை முஸ்தஃபா நிலையம் மூடல்

கொவிட்-19 கிருமித் தொற்று பரவிவரும் வட்டாரமாக நேற்று (ஏப்ரல் 2) முஸ்தஃபா செண்டர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தக் கடைத்தொகுதி இன்று ...

அத்தியாவசிய சேவைகள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்ய வசதிகள் செய்து கொடுத்திருக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றைத் தவிர மற்ற எல்லா வேலையிடங்களும் இம்மாதம் 7ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு மூடப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்துள்ளார். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 பெரும்பாலான வேலையிடங்கள் ஒரு மாதத்திற்கு மூடப்படும்

அத்தியாவசிய சேவைகள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்ய வசதிகள் செய்து கொடுத்திருக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றைத் தவிர மற்ற எல்லா வேலையிடங்களும் இம்மாதம்...

ஜோகூர் காஸ்வே இணைப்புப் பாலத்தில் மிகக் குறைவான வாகனங்கள் தென்பட்டன. படம்: ஏஃப்பி

ஜோகூர் காஸ்வே இணைப்புப் பாலத்தில் மிகக் குறைவான வாகனங்கள் தென்பட்டன. படம்: ஏஃப்பி

 70 கர்ப்பிணிகள், 10 குழந்தைகள் சிங்கப்பூரிலிருந்து பேருந்து மூலம் மலேசியா திரும்பினர்

சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த மலேசிய கர்ப்பிணிகள் 70 பேர், 10 குழந்தைகள், உடற்குறையுடயோர் போன்றவர்கள் ஜோகூர் காஸ்வே இணைப்புப் பாலம் வழியாக...

இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டதையடுத்து, வெளி மாநிலங்களில் வேலை செய்தவர்கள் சொந்த ஊர்களை நோக்கி நடந்தே செல்லத் துணிந்தனர். படம்: இபிஏ

இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டதையடுத்து, வெளி மாநிலங்களில் வேலை செய்தவர்கள் சொந்த ஊர்களை நோக்கி நடந்தே செல்லத் துணிந்தனர். படம்: இபிஏ

 ஊரடங்கால் நாக்பூரிலிருந்து நாமக்கல்லுக்கு நடைப்பயணம்; பாதி வழியில் சுருண்டு விழுந்து உயிரிழந்த தமிழக இளைஞர்

தமிழகத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி லோகேஷ் எனும் 23 வயது இளைஞர், இந்தியாவில் நடப்பில் இருக்கும் ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலிருந்து...

இன்று (ஏப்ரல் 3) அறிமுகம் செய்யப்பட்ட இதனை, தேசிய பல்கலைக்கழக சுகாதார அமைப்பு (NUHS), தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையம் (NCID) ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள், கணினி ஆய்வாளர்கள், சுகாதாரப் பராமரிப்பு மாற்றத்துக்கான (MOHT) சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். படம்: SGCOVIDCHECK.COM

 கொவிட்-19: அறிகுறிகளைத் தெரிவித்து, ஆலோசனைகளைப் பெற இணையச் சேவை

சிங்கப்பூரில் சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுவோர், வீடுகளிலேயே இருக்க வேண்டுமா மருத்துவரைப் பார்க்க வேண்டுமா, மருத்துவமனைக்குச் செல்ல...

பேருந்து சேவை 972இன் ஓட்டுநருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று (ஏப்ரல் 2) தெரிவித்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பேருந்து சேவை 972இன் ஓட்டுநருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று (ஏப்ரல் 2) தெரிவித்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 எஸ்எம்ஆர்டி பேருந்து ஓட்டுநருக்கு கிருமித்தொற்று; பேருந்து சுத்தம் செய்யப்பட்டது

பேருந்து சேவை 972இன் ஓட்டுநருக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று (ஏப்ரல் 2) தெரிவித்தது....

இவற்றில் ஏழில் மூன்று சம்பவங்களில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதகு ஒன்று முதல் மூன்று நாட்களுக்கு முன்பு, அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு கிருமி தொற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 'கிருமித்தொற்று கண்டும் அறிகுறிகள் தென்படாதவர்களிடமிருந்து, சிங்கப்பூரில் குறைந்தது 10 பேருக்கு தொற்று பரவியது'

கொரோனா கிருமி தொற்றிய அறிகுகள் இல்லாதவர்களிடம் இருந்தே சிங்கப்பூரில் குறைந்தபட்சம் 10 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று...

டெல்லியில் நடைபெற்ற சமயக் கூட்டத்தில் பங்கேற்ற சுமார் 1,000 பேர் தடைகாப்பு நிலையங்களுக்குச் சென்றனர். படம்: இபிஏ

டெல்லியில் நடைபெற்ற சமயக் கூட்டத்தில் பங்கேற்ற சுமார் 1,000 பேர் தடைகாப்பு நிலையங்களுக்குச் சென்றனர். படம்: இபிஏ

 டெல்லி சமயக்கூட்டம்: சிங்கப்பூரர் ஒருவரும் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்

இந்தியாவில் நடந்த பெரிய அளவிலான இஸ்லாமிய சமயக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்....