மலேசியாவில் கொரோனா தொற்று 5,000க்கு கீழ் குறைந்தது
14 Jun 2021 17:58
மலேசியாவில் இன்று (ஜூன் 14) 4,949 புதிய தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் தொடர்ந்து அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 1,523 பேருக்குத் தொற்று உறுதியானது.
இதற்கு அடுத்து சரவாக் (744), கோலாலம்பூர் (503), ஜோகூர் (430) ஆகிய இடங்களில் அதிக தொற்றுச் சம்வங்கள் பதிவாகயுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மலேசியா
கிருமித்தொற்று நிலவரம்