இந்தியா: பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்புகள் வெளியீடு

இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார். அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி கிட்டத்தட்ட ஏழு விழுக்காடாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019-2020 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என்ற முன்னுரைப்புகளை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும், அடுத்த 2020 நிதியாண்டில் பொருளியல் அதிக வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளியலாக உருமாறும்போதும் அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 8 விழுக்காடு ஆக உயரும் சாத்தியம் அதிகமுண்டு எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!