போர்: எண்ணெய், கோதுமை விலை ஏற்றம்

புது­டெல்லி: உக்­ரேன் போர் கார­ண­மாக இந்­தி­யா­வில் சமை­யல் எண்­ணெய், கோதுமை போன்­ற­வற்­றின் விலை ஏறி­விட்­ட­தாக பொது­மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

கோதுமை உற்­பத்­தி­யில் இந்­தியா தற்­சார்­பான நிலை­யில் இருப்­பி­னும் போர் கார­ண­மாக வெளி­நா­டு­க­ளுக்­கான கோதுமை ஏற்­று­மதி அதி­க­ரிக்­கும் பட்­சத்­தில் உள்­நாட்­டில் பற்­றாக்­குறை ஏற்­பட வாய்ப்பு உண்டு என வியா­பா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

கடந்த சில தினங்­களில் கோதுமை விலை கிலோ 21 ரூபா­யி­லி­ருந்து 24 ரூபா­யாக அதி­க­ரித்­து­விட்­ட­தாக ஊட­கச் செய்­தி­கள் கூறு­கின்­றன.

ஒரு மூட்டை கோதுமை விலை 100 ரூபாய் வரை அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், மைதா, ரவை போன்ற உண­வுப்­பொ­ருள்­க­ளின் விலை கிலோ­வுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதி­க­ரித்­துள்­ளது. சமை­யல் எண்­ணெய் உட்­பட அனைத்து எண்­ணெய் விலை­களும் படிப்­ப­டி­யாக உயர்ந்த வண்­ணம் உள்­ளன.

போர் கார­ண­மாக எண்­ணெய் இறக்­கு­மதி பாதிக்­கப்­பட்­டுள்­ளது விலை ஏற்­றத்­துக்கு முக்­கிய கார­ணம் என வியா­பா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!