காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர், கார்கே வேட்புமனு

புது­டெல்லி: காங்­கி­ரஸ் தலை­வர் தேர்­த­லில் ஜார்­க்கண்ட் மாநில தலைவர் கே என் திரி­பாதி, காங்கி ரஸ் மூத்த தலை­வ­ரும் திருவ­னந்­த­பு­ரம் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னரு­மான சசி தரூர் ஆகி­யோர் வேட்­பு­மனுத் தாக்­கல் செய்­த­னர்.

அக்­கட்­சி­யின் மூத்த தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே நேற்று வேட்பு­மனுத் தாக்­கல் செய்ததாக அறி­விக்­கப்­பட்­டது.

அவ­ருக்கு ஆத­ர­வாக தான் போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை என்று மத்­திய பிர­தேச மாநில முன்­னாள் முதல்வர் திக்­வி­ஜய்­சிங் அறி­வித்­தார். வேட்­பு­ம­னுக்­க­ளைத் திரும்­பப்­ பெற வரும் 8ஆம் தேதி கடைசி நாள் ஆகும். வரும் 17ஆம் தேதி வாக்­குப்­ப­திவு நடக்­கும்.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் நிர்­வா­கி­கள் 9,000 பேர் வாக்­கு­ரிமை பெற்று உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!