அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்தின் இசைவட்டு வெளியீடு

அருள்­மிகு வேல்­மு­ரு­கன் ஞான­ மு­னீஸ்­வ­ரர் ஆல­யத்­தின் இரண்டா­வது மகா குட­மு­ழுக்கை முன்­னிட்டு நிதி திரட்­டும் வகை­யில் 'சிவ­ஞா­ன­மு­னீஸ்­வ­ரர்' என்­னும் தலைப்­பில் பக்­திப்­பா­டல்­களைக் கொண்ட இசைவட்டு ஒன்று வெளி­யி­டப்­பட்­டது. பிஜிபி கல்யாண மண்டபத்தில் 18.9.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு திரு ஜோதி மாணிக்கத்தின் தலைமையில் இந்த இசைவட்டு வெளியீட்டு விழா நடைபெற்றது. முன்­ன­ணிப் பாட­கர்­கள் எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யம், மாணிக்க விநா­ய­கம் ஆகி­யோ­ரு­டன் வேல்­மு­ரு­கன், திரு­வ­னந்த­பு­ரம் சகோ­த­ரி­கள், கிருஷ்­ண­ராஜ் ஆகி­யோர் பாடிய பக்­திப்­பா­டல்­களைக் கொண்ட 'சிவ­ஞா­ன­மு­னீஸ்­வ­ரர்' இசைவட்டு 10 வெள்ளிக்கு செங்காங், ரிவர்­வேல் கிர­செண்ட்­டில் அமைந்­துள்ள அருள்­மிகு வேல்­மு­ரு­கன் ஞான­மு­னீஸ்­வ­ரர் ஆல­யத்­தில் கிடைக்கும்.

இசைவட்டு வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட (இடமிருந்து) திருமதி அமிர்தம் அம்மாள், தலைவர் திரு ஏ.ஜே.பால், துணைத்தலைவர் டாக்டர் சண்முகநாதன், சிறப்பு விருந்தினர் திரு ஜோதி மாணிக்கவாசகம், கயல்விழி, திருமதி மலர்விழி, திருமதி வாசுகி ஆகியோர். படம்: அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!