இக்கியா நிறுவனத்தின் தீபாவளி அறிமுகம்

வீட்­டுக்­க­லன்­களை விற்­கும் இக்­கியா நிறு­வ­னம் தீபா­ வளியை முன்­னிட்டு வீட்டை அலங்­க­ரிக்­கும் பொருள்­களை அறி­மு­கம் செய்­தி­ருக்­கிறது. அரோ­மாட்­டிஸ்க் என்று அதற்­குப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

நவீன உள்­புற வடி­வ­மைப்­புள்ள இல்­லங்­களில் தீபா­வ­ளி­யின் வண்­ணங்­க­ளைச் சேர்ப்­பது பொருள்­க­ளின் நோக்­கம். இந்­தி­யா­வில் காணப்­படும் பாரம்­ப­ரி­யக் கலை­க­ளின் நுணுக்­கங்­களும் சோட­னை­க­ளை­யும் உள்­ள­டக்கி இருப்­ப­தாக அப்­பொ­ருள்­க­ளின் வடி­வ­மைப்­பா­ளர் லூனா கில் கூறி­னார்.

செந்­தா­மரை வடி­வத்­தில் மெழு­கு­வத்தி விளக்­கு­கள், தின்­பண்­டங்­களை வைக்க தங்க மாதுளை வடி­வி­லான கலன்­கள் போன்­றவை பொருள்­களில் அடங்­கும். தீபா­வ­ளிச் சிறப்­பாக காய்ந்த நறு­மன மலர்­களும் திரைச்­சீ­லை­க­ளும்­கூட உள்­ளன.

மேலும், வரும் 5ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை, புதன்­கி­ழமை இர­வு­களில் தீபா­ வளியை முன்­னிட்டு சிறப்பு இரவு உண­வு­வ­கை­க­ளை­யும் இக்­கி­யா­வில் உண்­ண­லாம்.

கோழி பிரி­யாணி, மசைத்த உரு­ளைக்­கி­ழங்­கு­டன் ஆட்­டி­றைச்சிக் கால் மசாலா, தாவ­ரங்­க­ளைக் கொண்டு செய்­யப்­பட்ட ஆட்­டி­றைச்சி 'ரெண்­டாங்' பிரி­யாணி உள்­ளிட்ட உண­வு­வ­கை­கள் வழங்­கப்­ப­டு­கி­ன்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!