தள்ளாடி வென்ற ஜெர்மனி

மஸ்­கட்: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்டி தொடங்­கு­வ­தற்கு சில நாள்­க­ளுக்கு முன்பு நடை­பெற்ற நட்­பு­முறை ஆட்­டத்­தில் ஓமானை வென்­றது ஜெர்­மனி. ஆட்­டத்­தின் ஒரே கோலை 80வது நிமி­டத்­தில் போட்­டார் ஜெர்­ம­னி­யின் நிக்­லாஸ் ஃபுல்கு­ருக்.

2014ஆம் ஆண்டு உல­கக் கிண்­ணத்தை வென்ற ஜெர்­மனி இந்த ஆட்­டத்­தில் வலு­வி­ழந்து காணப்­பட்­டது.

மற்­றொரு நட்­பு­முறை ஆட்­டத்­தில் மெக்­சி­கோவை 2-1 எனும் கோல் கணக்­கில் வென்­றது சுவீடன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!