அதர்வா நடிக்க, இளவரசு இயக்கும் படம் 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்'. இதில் ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா, அதீதி என அதர்வாவுக்கு நான்கு ஜோடிகள். சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு விழா நாளை சென்னையில், பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் படத்தில் நடித்துள்ள அனைத்து நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல், கோடம்பாக்கத்தின் வேறு சில முக்கிய புள்ளிகளும் பங்கேற்க உள்ளனர்.
ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்
22 Jun 2017 08:41 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jun 2017 06:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!