வெட்டலைக் கடுமையாகச் சாடும் ஹேமில்டன் பாக்கு: அஸர்பைஜான் எஃப்1 கார் பந்தயத்தை ரெட் புல் அணியின் டேனியல் ரிக்கார்டோ கைப்பற்றியுள்ளார். பத்தாவது இடத்தில் துவங்கிய ரிக்கார்டோ முதல் இடத்தை பிடித்து வாகை முதல் இடம் பிடித்து 'போல்' நிலையை அடைந்தார். 'போல்' நிலையை அடைந்த ஹேமில்டன் பந்தயத்தில் முதல் நபராக புறப்பட்டார். இருப்பினும், அவரால் மூன்றாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. இந்நிலையில், அவர் ஃபெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டலைக் கடுமையாகச் சாடியுள்ளார். பந்தயத்தின்போது ஹேமில்டனின் கார் மீது வெட்டல் மோதியதால் ஹேமில்டன் அதிருப்தி அடைந்துள்ளார். வெட்டல் பந்தயத்தை நான்காவது இடத்தில் முடித்தார்.
சூடினார். தகுதிச் சுற்றில் மெர்சிடிஸ் அணியின் லுவிஸ் ஹேமில்டன்
27 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jun 2017 08:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!