முதன்முறையாக விஜய் ஆண்ட னியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சுனைனா. இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். 'காளி' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு மூன்று ஜோடிகளாம். அவர்களில் ஒருவராக சுனைனாவை முதலில் ஒப்பந்தம் செய்துள்ளனர். "நான் நடிக்க வந்த புதிதில் 'காதலில் விழுந்தேன்' படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத் தார். அன்று அவர் இசையில் நடித்தவள், இப்போது அவருட னேயே ஜோடி சேர்ந்திருக்கிறேன் என்பதை நினைத்தால் மகிழ்ச்சி யாக உள்ளது," என்கிறார் சுனைனா. இப்படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த தயாரிப்பு நிறுவ னமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப் மூலம் தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. தற்போது 'அண்ணாதுரை' படத் தில் நடித்து வருகிறார் ஆண்டனி.
ஆண்டனி படத்தில் சுனைனா
24 Jul 2017 10:08 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jul 2017 07:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!