எதைச் செய்தால் பதற்றம் குறையும், தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று தெள்ளத் தெளிவாகப் பட்டியலிடுகிறார் இலியானா. அம்மணிக்கு எப்போது திருமணம் நடைபெறும் என்பது தெரியவில்லை. ஆனால் காதலர் ஆண்ட்ரூவுடன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு ஜாலியாக விடுமுறையைக் கழித்து வருகிறார். அண்மையில் ஃபிஜி தீவுக்குச் சென்றிருந்தாராம். அங்கு பல்வேறு சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டதன் மூலம் உயரத்தைக் கண்டு பயப்படும் போக்கு மாறிவிட்டதாம். "நம்முடைய பெரும்பாலான நேரத்தை நாம் பார்க்கக்கூடிய பல்வேறு பணிகளே விழுங்கி விடுகின்றன. கால நேரத்தை நமக்காகவும் சில சமயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் விடுமுறைப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். "இத்தகைய பயணங்கள் பதற்றத்தில் இருந்து நம்மை விடுவித்து, மனதில் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்," என்கிறார் இலியானா.
இலியானா தரும் ஆலோசனைகள்
24 Jul 2017 10:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jul 2017 07:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!