உலகமெங்கும் 2024ஆம் ஆண்டு வாணவேடிக்கை, திருவிழாக்கள், ஆடல் பாடலுடன் பிரம்மாண்டமாக வரவேற்கப்பட்டது. 2 Jan 2024 18:22 சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மெரினா விரிகுடாவில் பட்டாசுகள் வெடித்தன. படம்: ரெளட்டர், ஏ.எஃப்.பி கென்யாவில் அமைந்துள்ள காகாமெகா நகரில் ஆயிரகணக்கான மக்கள் மலின்யா விளையாட்டு அரங்கத்தில் கூடி காளை மாட்டுச்சண்டையுடன் புத்தாண்டை தொடங்கினர். இந்தோனீசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவில் பேரங்காடியின் கூரைக்கு மேல் வண்ணமிக்க வாணவேடிக்கைக் காட்சியை மக்கள் கண்டுகளித்தனர். கங்கை, யமுனை ஆறுகள் இணையும் சங்கத்தின் அருகில் உள்ள கோவிலில் புத்தாண்டு நாளை கொண்டாடுவதற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பாடகர் மிக் ஜாகரை பிரதிபலிக்கும் ஒரு முகமூடியை அணிந்துகொண்டு இக்கலைஞர் லண்டனின் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்றார். டில்பர்க்கில் உள்ள பியூஷாவனில் பார்வையாளர்கள் வாணவேடிக்கைகளை ரசிக்கிறார்கள். அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை All photos copyrighted சமூகம் 12 May 2024 அன்னையரின் அன்பைப் பாராட்டிய ‘அன்பின் இமயம் அம்மா’ 12 May 2024 மாணவர்களின் மொழி ஆர்வத்தைத் தூண்டிய ‘தமிழோடு விளையாடு’ 12 May 2024 நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாக பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர் 11 May 2024 செஞ்சிலுவை இல்லத்தில் தொண்டாற்றிய சிண்டா இளையர்கள் 11 May 2024 புற்றுநோய் இருக்கும் சிறுவர்களுக்கு ஆதரவு அளிக்கும் தொண்டூழியம் அதிகம் படித்தவை பிரதமர் லீ: சிங்கப்பூர், வெளிநாட்டு இந்தியர்கள் ஒன்றிணைப்பை வலுப்படுத்தவேண்டும் டோட்டோவில் சாதனை அளவாக ஒரே சீட்டில் $13.1 மில்லியன் பரிசு சாலையில் சிதறிய ரூ.7 கோடி மரண தண்டனையை ரத்து செய்த மேல் முறையீட்டு நீதிமன்றம் வினாத்தாள் கசிவு 13 பேர் கைது தலையங்கம் 5 May 2024 புத்தம்புது தொழில்நுட்பங்களைக் கைக்கொள்வோம், அதிலெல்லாம் தமிழ் வளர்ப்போம் 4 May 2024 சிங்கப்பூர் சிறந்தோங்க சீரிய பணி தொடர வேண்டும் 20 Apr 2024 சிங்கப்பூரைத் தனித்தன்மையுடன் மிளிரச் செய்த தலைமகன் 13 Apr 2024 சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு 6 Apr 2024 வாய்ப்புகளையும் வளங்களையும் சரியாகப் பயன்படுத்தி சாதிப்போம்