ஸ்மியூல்: நீங்களும் பாடகராகலாம்

இசையையும் பாடல்களையும் பிடிக்காதோர் அரிது. மனதுக்குப் பிடித்த ‘காரவோக்கே’ பாடல் களைப் பாடுவதற்கு இனிமேல் கேளிக்கைக் கூடங்களுக்குச் செல்லத் தேவையில்லை. தமிழ் உட்பட பல மொழிகளில் ‘கராவோக்கே’ பாடல்களை ‘ஸ்மியூல்’ செயலி மூலம் உல கெங்கிலும் உள்ள பலருடன் இணைந்து பாடமுடியும். குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, கனடா போன்ற பல நாடுகளில் இந்தச் செயலி மிகவும் பிரபலமாகி வருகிறது.

தங்களுக் குப் பிடித்த பாடல்களை இந்தச் செயலியில் பாடிப் பதிவு செய்யலாம். திரும்பக் கேட்கலாம். இரு குரல் பாடல்களின் ஒரு பகுதியைப் பாடிப் பதிவு செய்த வுடன் மறுபாதியை வேறொருவர் பாடிப் பதிவு செய்து கொள்ளலாம். இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். பாடல்களைக் காணொளியாகவும் பதிவு செய்துகொள்ளலாம். பிடித்த பாடகர்களுக்கு ‘லைக்’ போடலாம், ‘ஷேர்’ செய்யலாம். ஏன்? நீங்கள் பாடுவதில் பிரபலமாகக்கூட ஆக லாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா

15 Jul 2019

தலைமைத்துவத் தேடலில் இளையர்கள் 

பண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)

08 Jul 2019

வாழ்க்கைக்கும் வழிகாட்டும் கல்வியாளர்கள்