ஜூரோங் வெஸ்டிலுள்ள சாலைச் சந்திப்பில், கனரக வாகனம் ஒன்று காரை மோதியதில் ஒருவர் காயமடைந்தார். நேற்று காலை 9.15 மணிக்கு, உதவிக்கான அழைப்பு கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர். பைனியர் ரோட்டுக்கும் ஜாலான் புரோவுக்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் விபத்து நடந்தது. அதில் காயமடைந்த ஆடவர், இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு சுயநினைவுடன் கொண்டுசெல்லப்பட்டதாக குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர். சாலைச் சந்திப்பிலுள்ள போக்குவரத்து விளக்குக் கம்பம் சிவப்பு விளக்கைக் காட்டியபோதும் கனரக வாகனம் நிறுத்தாமல் சென்றுகொண்டிருந்ததாகக் காட்டும் காணொளியை 'ரோட்ஸ்.எஸ்ஜி' தளம் பதிவேற்றம் செய்தது.
பைனியர் ரோடு சாலை சந்திப்பில் வாகன விபத்து; ஒருவர் காயம்
26 Apr 2018 12:40 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Apr 2018 06:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!