கவுகாத்தி: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) காற்பந்துப் போட்டியில் கவுகாத்தி அணி அதன் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்று முன்தினம் கவுகாத் தியில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் கவுகாத்தியை வீழத் தியது. வெற்றி கோலை 4வது நிமிடத்தில் அர்னால்ட் இசோகோ போட்டார். இதுவரை ஆறு ஆட்டங்களில் விளையாடியுள்ள கவுகாத்தி 3 வெற்றிகள், 2 சமநிலைகள் ஒரு தோல்வி என்று 11 புள்ளிகள் பெற்றுள்ளது.
ஐஎஸ்எல்: கவுகாத்தி முதல் தோல்வி
11 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Nov 2018 08:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!