சீனாவின் 'பெல்ட் அன் ரோட்' எனப்படும் வர்த்தகப் பொருளியல் திட்டத்தால் ஏற்படக்கூடிய சச்சரவுகளைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க உதவும் குழுவை சிங்கப்பூரும் சீனாவும் அமைக்கத் திட்டமிட்டுள்ளன. இக்குழுவின் உறுப்பினர்கள் அனைத்துலக நிலையில் தேர்வானவர்களாக இருப்பர். சீனா-சிங்கப்பூர் உல களாவிய வர்த்தக சர்ச்சைக்குத் தீர்மானம் காணும் மாநாட்டில் இது தொடர்பான இணக்கக் குறிப்பு நேற்று கையெழுத்தானது.
சீனாவின் வர்த்தகப் பொருளி யல் திட்டத்தில் சம்பந்தப்பட்ட சீனாவையும் சிங்கப்பூரையும் மற்ற பிற நாடுகளையும் சேர்ந்த சமரச நிபுணர்கள் இந்தக் குழுவில் பணியாற்றுவர்.
சிங்கப்பூரும் சீனாவும் இணைந்து எல்லைப்பகுதிகளில் ஏற்படக்கூடிய வர்த்தக சர்ச்சை களுக்குத் தீர்வு காண முடியும் என்று மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய சட்ட, சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் கூறினார். இத்தீர்வு காணும் முறை ஆசிய பண்புகளைப் பிரதிபலிப்பதுடன் ஆசியாவின் தேவைகளுக்கு ஏற்பவும் அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆசியாவின் பொருளாதாரங் கள் வளர்ச்சியடைய அதற்கான சட்டச் சேவைகளுக்கான தேவை யும் அதிகரிக்கின்றன. குறிப்பாக மேற்கத்திய வழக்கங்களையோ பண்புகளையோ சாராமல் ஆசிய வட்டாரத்துக்கே உரிய சில சட்டங்கள் தேவைப்படும்.
சீனாவின் சாலைத் திட்டம் தொடர்பில் அமைக்கப்படும் புதிய சமரசக் குழு
25 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2019 08:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!