தனது கண்ணசைவால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மலையாள நடிகை பிரியா வாரியார் தற்போது வேறு வகையில் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
வேறொன்றுமில்லை, பிரியா தனது மார்பில் பச்சை குத்தியிருக்கிறாராம். அதில் 'கார்ப் டயம்' என்று எழுதப் பட்டுள்ளது. இதற்கு லத்தீன் மொழி யில் "எதிர்காலம் குறித்து கவலைப் படாமல் இந்த நொடியை அனுபவித்து வாழுங்கள்," என்று அர்த்தமாம்.
'ஒரு அடார் லவ்' என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்துப் பிரபலமானவர் பிரியா வாரியர்.
இந்தப் படத்தைத் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர்.
கண்ணசைவால் கவர்ந்த பிரியா அடுத்து பச்சை குத்தி ஈர்க்கிறார்
28 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Jan 2019 09:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!