வெலிங்டன்: நியூசிலாந்து அணி சார்பில் 1975ஆம் ஆண்டு அனைத்துலக கிரிக்கெட் அரங்கில் அடியெடுத்து வைத்த எவன் சேட்ஃபீல்ட், ஒருவழியாக தமது 68வது வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 123 விக்கெட்டுகளையும் 113 ஒருநாள் போட்டிகளில் ஆடி 140 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 'நேனே எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும் இவர், கடைசியாக கடந்த சனிக்கிழமை நேனே ஓல்டு பாய்ஸ் அணிக்காக ஈஸ்டர்ன் சபர்ப்ஸ் அணியை எதிர்த்து விளையாடினார்.
68 வயது வரை தீராத கிரிக்கெட் மோகம்
28 Jan 2019 19:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!