ஆசியானோடு நெருக்கத்தை அதிகரிக்கவும் வட்டார நிலவியல் பலன்களைப் பெறும்பொருட்டு அதனைப் புரிந்துகொள்ளவும் வேண்டிய அவசியம் சிங்கப்பூருக்கு இருப்பதாக பொருளியல் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் சிங் காய் ஃபோங் கூறியுள்ளார். திட்ட பரிமாற்றங் களுக்கும் உள்ளகப் பயிற்சிகளுக்கும் பல சிங்கப்பூர் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் ஜகார்த்தா, ஹோ சி மின் சிட்டி ஆகிய நகரங்களில் உள்ளவற் றைக் காட்டிலும் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழ கத்துக்கும் ஐரோப்பிய பல்கலைக் கழகங்களுக்கும் செல்லவே அதி கம் பேர் விரும்புவதாக அவர் சொன்னார்.
ஆசியானுடன் அதிக நெருக்கம் அவசியம்: மாநாட்டில் தகவல்
29 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Jan 2019 09:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!