டெக் கீ குடிமக்கள் ஆலோசனைக் குழு அந்தப் பகுதியில் வசிக்கும் சுமார்
470 மூத்த குடிமக்களுக்கு விழாக்கால மகிழ்ச்சியைப் பரப்பியது. நேற்று 'காம்கேர்', டெக் கீ உணவு பற்றுச்சீட்டுத் திட்டம் ஆகியவற்றின் பயனாளர்களுக்கு வளம், அமைதி, அன்பு ஆகியவற்றைக் குறிக்கும் விதத்தில் பணம், பேரங்காடிப் பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றைக் கொண்ட சிவப்பு நிற உறைகளையும் மாண்டரின் ஆரஞ்சுப் பழங்கள் உள்ளிட்ட அன்பளிப்புப் பைகளையும், அங் மோ கியோ குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகரான பிரதமர் லீ சியன் லூங் வழங்கினார். அப்பகுதியில் புளோக் 341க்கு அருகில் அமைந்திருக்கும் சந்தையிலும் பொதுமக்களுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
விழாக்கால மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட பிரதமர்
4 Feb 2019 00:29 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Feb 2019 00:09
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!