லாஸ் ஏஞ்சலிஸ்: இங்கிலாந்து காற்பந்துக் குழுவின் முன்னாள் தலைவரான டேவிட் பெக்கம்மை (படம்) கௌரவப்படுத்தும் வகையில் அவருக்குச் சிலை ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
அமெரிக்க காற்பந்து லீக்கின் லாஸ் ஏஞ்சலிஸ் கேலக்சி குழுவில் அவர் விளையாடி வருகிறார். மார்ச் 2ஆம் தேதி அடுத்த பருவம் தொடங்குவதற்குமுன் அக்குழுவின் விளையாட்டரங்கிற்கு வெளியே அவரது சிலை திறந்து வைக்கப்படும் என்று கேலக்சி குழு நேற்று முன்தினம் தெரிவித் தது. அமெரிக்கக் காற்பந்து லீக் ஆட்டக்காரர் ஒருவருக்குச் சிலை திறந்து வைக்கப்படுவது இதுவே முதன்முறை.
மான்செஸ்டர் யுனைடெட், ரியால் மட்ரிட் குழுக்களில் விளையாடிய முன்னாள் வீரரான பெக்கமுக்கு, 2007ஆம் ஆண் டில் அமெரிக்கக் காற்பந்து லீக்கில் சேர்ந்த முதல் பிரபல ஐரோப்பிய ஆட்டக்காரர் என்ற பெருமை சேரும்.
கேலக்சி குழுவில் ஆறு ஆண்டுகள் விளையாடியுள்ள பெக்கம், அக்குழு 2011 மற்றும் 2012ல் வெற்றியாளர் பட்டத்தை வெல்ல உறுதுணையாக இருந்தார். அவருடைய காலடிச்சுவடுகளைப் பின்பற்றி தலைசிறந்த மற்ற ஐரோப்பிய ஆட்டக்காரர்களும் அமெரிக்க காற்பந்து லீக்கில் சேர்ந்தனர்.
லாஸ் ஏஞ்சலிசில் டேவிட் பெக்கமுக்கு சிலை திறப்பு
10 Feb 2019 04:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!