வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ள 'பார்ட்டி' விரைவில் வெளியீடு காண உள்ளது. டி.சிவா தயாரித்துள்ள இப்படம் முழுவதும் நகைச்சுவை தூக்கலாக இருக்குமாம். ஜெயராம், சத்யராஜ், ஜெய், ஷாம், நாசர், சம்பத்ராஜ், ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடங்களில் நடிக்க, ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என மூன்று நாயகிகள் உள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் இளையர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படம் தமக்கு பெரும் திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஷாம்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘பார்ட்டி’
11 Feb 2019 09:55
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!