கொலோராடோ: போதைப் பொருள் கடத்தல் தொழில் நடத்தி வந்த ஜோகின் 'எல் சாபோ' கஸ்மனின் குற்றங்கள் நேற்று அமெரிக்க நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர் உயர் உச்ச பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
மெக்சிகோவைச் சேர்ந்த 'எல் சாபோ', அமெரிக்காவிற் குள் போதைப்பொருள் கடத்தி வரும் தொழிலைப் பெரிய அளவில் செய்துவந்தவர். சினாலுவா கார்டெல் எனும் கடத்தல் கூட்டமைப்பின் தலை வரான 61 வயது 'எல் சாபோ', மெக்சிகோவின் உயர் பாது காப்புச் சிறைகளிலிருந்து இரு முறை தப்பினார். கடந்த 2016ஆம் ஆண்டு பிடிபட்ட அவர், 2017ஆம் ஆண்டில் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 1994ஆம் ஆண்டு கொலோராடோவின் ஃபுளோரன்ஸ் பகுதியில் உள்ள 'ஏடிஎக்ஸ்' எனும் உச்ச நிர்வாக மைய சிறைச்சாலை திறக்கப்பட் டதிலிருந்து அங்கிருந்து எவரும் இதுவரை தப்பியோடவில்லை.
அமெரிக்க சிறைச்சாலைகளிலேயே இந்த வளாகம்தான் மிக பயங்கரமான கைதிகளை அடைத்து வைக்கும் இடமாக செயல்படுகிறது.
தப்பவே முடியாத சிறையில் எல் சாபோவை அடைக்கலாம்
14 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Feb 2019 09:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!