மின் வர்த்தகத்துக்கு ஏற்ற பெரிய அளவிலான அஞ்சல் பெட்டிகள், கண்டுபிடிக்க முடி யாத பொருட்களுக்கான பொறுப் புடைமை முதலிவை எதிர்காலப் பிரச்சினைகளுக்குரிய சிங்போஸ் நிறுவனத்தின் தீர்வுகளாக இருக் கும் என்று அந்தக் குழுமத்தின் தலைமை நிர்வாகி போல் கோட்ஸ் தெரிவித்துள்ளார்.
அஞ்சல் பெட்டிகளின் மற்றும் கடிதங்களைப் போடும் அதன் இடைவெளிகளின் அளவை அதிகரிக்கும் சாத்தியத்தை சிங் போஸ்ட் சம்பந்தப்பட்ட அமைப்புக ளிடமும் தனது பங்காளித்துவ அமைப்புகளுடனும் விவாதித்து வருகிறது என்றும் திரு கோட்ஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சொன் னார்.
"வாடிக்கையாளர் ஒருவரது நான்கு, ஐந்து பொட்டலங்கள் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தால் அவற்றை அந்த அஞ்சல் பெட்டிக்குள் சேர்ப்பிக்க சிரமமாக இருக்கும்," என்றும் திரு கோட்ஸ் விவரித்தார்.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் விதி முறைகளுக்கு ஏற்ப குடியிருப்புப் பேட்டைகளின் அஞ்சல் பெட்டிகளின் உட்புற அளவு, 110 மில்லிமீட்டர் நீளம், 270 மில்லி மீட்டர் அகலம், 380 மில்லி மீட்டர் உயரம்.
விரைவில் பெரிய அஞ்சல் பெட்டிகள்
17 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!