டுரின்: இத்தாலிய லீக் காற்பந்துப் போட்டி ஆட்டத்தில் ஃபிரோஸினோன் குழுவை 3=0 எனும் கோல் கணக்கில் யுவென்டஸ் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் லீக் பட்டியலில் யுவென்டஸ் 66 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது இடத்தில் நெப்போலியைவிட யுவென்டஸ் 14 புள்ளிகள் அதிகமாகப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.
ஃபிரோஸினோன் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் யுவென்டசின் முதல் கோலை பாவ்லோ டிபாலா போட்டார். இரண்டாவது கோலை லியோனார்டோ பொனுச்சி போட்டார்.
இதையடுத்து, யுவென்டசின் மூன்றாவது கோலை நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டார். இது இப்பருவத்தில் அனைத்துப் போட்டிகளில் அவர் போட்டிருக்கும் 21வது கோலாகும். நெப்போலி இன்று டொரினோவைச் சந்திக்கிறது.
பந்தை வலைக்குள் சேர்க்கும் யுவென்டசின் லியோனார்டோ பொனுச்சி (நடுவில்). படம்: ஏஎஃப்பி
யுவென்டஸ் வெற்றி: லீக்கில் முன்னிலை
17 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 11:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!