லண்டன்: தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான், 45 (படம்), லண்டன் நகரின் முதல் முஸ்லிம் மேயராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 57%, அதாவது 1,310,143 வாக்குகள் கிடைத்தன. எதிர்த்துப் போட்டியிட்ட பெரும் பணக்காரர் ஸாக் கோல்ட்ஸ்மித்திற்கு 994,614 வாக்குகள் கிட்டின. இங்கிலாந்து வரலாற்றிலேயே அதிக வாக்குகள் பெற்ற அரசியல்வாதி என்ற பெருமையையும் சாதிக் பெற்றார். பாகிஸ்தானியக் குடியேறிகளின் மகனான சாதிக் 'ஐஎஸ்' அமைப்பின்பால் கருணைகொண்டவர் என்று பிரதமர் டேவிட் கேமரன் உட்பட எதிர்க்கட்சியினர் பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையிலும் அதை மீறி வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் எம்.பி.யும் அமைச்சருமான இவர், "பயத்தை விடுத்து நம்பிக்கையை லண்டன்வாசிகள் தேர்வு செய்தது கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டார்.
லண்டனின் முதல் முஸ்லிம் மேயர்
8 May 2016 08:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 May 2016 07:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!