மொனாக்கோ: உலகின் தலை சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச் தட்டிச் சென்றார். செர்பியாவைச் சேர்ந்த இவர் இந்த விருதை வென்று இருப்பது இது நான்காவது முறை.
ஆண்டு முழுவதும் விளை யாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுக்கு சிறந்த பங்க ளிப்பை அளித்து வருபவர் களுக்கு 2000ஆம் ஆண்டு முதல் மொனாக்கோவை சேர்ந்த 'லாரெஸ்' உலக விளை யாட்டு அகாடமி விருது வழங்கி கௌரவித்து வரு கிறது. இந்த ஆண்டுக்கான லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கும் விழா மொனாக்கோவில் கோலா கலமாக நடைபெற்றது.
கடந்த ஆண்டு காயத்தில் இருந்து மீண்டு களமிறங்கிய ஜோக்கோவிச், விம்பிள்டன் மற்றும் அமெரிக்கப் பொது விருது பட்டத்தை வென்றார். அத்துடன் கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்தி ரேலிய பொது விருது பட்டத்தையும் அவர் கைப்பற்றினார்.
இது அவரது 15வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
சிறந்த வீரர் விருதை பெற்றார் ஜோக்கோவிச்
21 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Feb 2019 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!