கதிர் நாயகனாக நடிக்கும் படம் 'சத்ரு'. அவரது ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைக்கும் இப்படத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளுக்கு குறைவிருக்காதாம். நவீன் நஞ்சுண்டன் இயக்கத்தில் இளையர்களைக் கவரும் வகையில் இப்படம் உருவாகிறது. "தலைமறைவாக வாழும் குற்றவாளிகள் ஐந்து பேரை துணிச்சல்மிக்க இளம் காவல்துறை அதிகாரி 24 மணிநேர அவகாசத்துக்குள் எவ்வாறு கைது செய்கிறார் என்பதுதான் கதை," என்கிறார் இயக்குநர் நவீன்.
காவல்துறை அதிகாரியாக கதிர் நடிக்கும் ‘சத்ரு’
22 Feb 2019 10:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!