விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள தேசிய நூலகத்தின் 16வது மாடியில் (POD) இன்று மாலை 7 மணிக்கு மாதாந்திர கவிமாலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேசிய நூலக வாரிய தமிழ்மொழிச் சேவைப் பிரிவின் தலைவர் து.அழகியபாண்டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கவிஞரும் பாடகருமான இசைக்கவி ரமணன் 'கவிதையே வாழ்க்கையாக' எனும் தலைப்பில் சொற்பொழிவு ஆற்றவுள்ளார். வழக்கமான அங்கங்களான பிடித்த, வடித்த, படித்த கவிதை வாசித்தல், கவிதை விமர்சனம், 'அன்பே அன்பே' எனும் தலைப்பில் கவிதைப் போட்டி, பரிசளிப்பு ஆகியவையும் இடம்பெறும்.
மாதாந்திர கவிமாலை
23 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2019 10:13
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!