இப்போது மற்றொரு படத்தில் குத் துச்சண்டை வீராங்கனை யாக நடிப்பதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி உள்ளார். கிராமத்துப் பெண்ணான இவர் அனைத்துலக குத்துச்சண்டை போட்டியில் பங் கேற்று வெற்றி பெறுவதே கதை.
விளையாட்டை மையமாக வைத்து அதிக படங்கள் வரு கின்றன. விளையாட்டு வீரர்கள் வாழ்க்கைக் கதைகளும் படமாகின்றன. பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து 'கனா' படம் வந்தது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங் கனையாக நடித்திருந்தார். இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வசூலில் சாதனை நிகழ்த்தியது.
இந்நிலையில் நாயகிக்கு முக் கியத்துவம் தரும் புதுப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தையாக கஜினி வில்லன் பிரதீப் ராவத் நடிக்கிறார். தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தைத் தமிழிலும் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
குத்துச்சண்டை வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ்
23 Feb 2019 11:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2019 11:05
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!