'கொடி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அனுபமா பரமேஸ்வரனை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
அனுபமா என்றதுமே அவரது நீண்ட கூந்தல்தான் நினைவுக்கு வரும். இந்நிலையில் கூந்தலின் முக்கால்வாசிப் பகுதியை அவர் வெட்டிவிட்டாராம். கூடவே தன்னைத்தானே படம்பிடித்து அதை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
அனுபமாவின் நீண்ட கூந்தலை மிகவும் மெச்சிய கூட்டாளிகளும் ரசிகர்களும் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
"உங்களுக்குக் கூந்தல்தான் அழகு எனப் பலமுறை சொல்லியும் இப்படிச் செய்வது நியாயம்தானா?" என்று பலரும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர்.
ரசிகர்களை வருத்தப்பட வைத்த நடிகை
26 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Feb 2019 08:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!