டௌன்டவுன் ரயில் பாதையில் 'ஹியூம்' ரயில் நிலையம் 2025ல் திறக்கப்படும் என்று போக்குவரத்து மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி நேற்று கூறினார்.
வளர்ச்சியின் வேகம், அந்தப் பகுதி பயணிகள் எண்ணிக்கை அளவு போன்றவற்றால் 2015ல் டௌன்டவுன் ரயில் பாதையின் இரண்டாம் கட்டம் செயல்படத் தொடங்கியபோது அது திறக்கப்பட வில்லை. அப்பகுதியின் பழைய ரயில் பாதை தற்போது மறுசீரமைக் கப்பட்டுள்ளது. இந்த மேம்பாடுக ளால் ஹியூம் நிலையத்தைத் திறப் பதை நியாயப்படுத்த போதிய பய ணிகள் இருப்பர் என்றார்அமைச்சர்.
2025ல் ‘ஹியூம்’ ரயில் நிலையம்
8 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2019 09:10
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!