* நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு
கேட்டோமே என்ன ஆயிற்று?
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை
செய்யவேண்டும் என்று தமிழக அரசு
கூறியது என்ன ஆயிற்று?
* கஜா புயல் நிவாரணம் எங்கே?
* ஜி.எஸ்.டி ரூ.4,000 கோடி எங்கே?
* காவிரியின் குறுக்கே கர்நாட கத்தில்
மேகதாது அணை அமைக்கும் முயற்சியை
ஏன் மத்திய அரசு தடுக்கவில்லை?
* சேலம் உருக்காலைத் திட்டம் என்னவாயிற்று?
* கீழடி அகழ்வாய்வுக்கு மத்திய அரசு தடை
போட்டதேன்?
* குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஆய்வுத் தளம் அமைக்கப்படுமா? படாதா?
* எதையுமே செய்யாமல் எந்த முகத்தோடு வாக்குக் கேட்டு வருகிறீர்கள்?
என்று மேலும் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்ட ஸ்டாலின், இவற்றுக்கெல்லாம் மோடி பதில் சொல்ல வேண்டும் என்றார்.
பிரதமர் மோடியைப் பார்த்து ஸ்டாலின் கேட்ட கேள்விகள்
8 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2019 09:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!