அழகு குறைவு, ஆற்றல் குறைவு எனும் தாழ்வு மனப்பான்மையே சிலரை அழித்துவிடும். தான் ஆசைப்பட்ட ஒருவரிடம் காதலைச் சொல்ல நினைக்கும்போது, தாழ்வு மனப்பான்மையே மனதுள் "உனக்கு இது தேவையா?" எனும் கேள்வியை எழுப்பி, மனதளவில் சாகடித்துவிடும். "இதுவும் ஒருவகையில் கொலைதான். இந்தக் கொலைக்குத்தான் கொள்ளிடம் என்று பெயர். இதுவே என் படத்தின் கதைக்கரு," என்கிறார் 'கொள்ளிடம்' பட இயக்குநர் நேசம் முரளி. இப்படத்தின் நாயகனும் இவரே. புதுமுகம் லூதியா நாயகியாக அறிமுகமாகிறார். வடிவுக்கரசி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
கொள்ளிடம்
11 May 2016 09:22 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 May 2016 07:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!